மனைவியின் ஏக்கம் எல்லாம் நெற்றியில் நீ தரும் முத்தத்திற்கே! அவளின் கோபமெல்லாம் உன் உதாசியத்தினாலே! அவளின் பாசம் எல்லாம் நீ கண்ணீர் சிந்தும் அடுத்த வினாடி கட்டி அணைப்பதிலே!
தொலைந்து போன உணர்வுகளை எங்கே தேடுவேன் ? கடந்து போன காலங்களிலா ? அல்லது கனவு கண்ட காலங்களிலா ? உணரும் முன்பே தொலைந்து போனதா! வலிகளின் உள்ளே உறைந்து போனதா!