உணர்வுகளை தேடுகின்றேன்! November 27, 2020 தொலைந்து போன உணர்வுகளை எங்கே தேடுவேன் ? கடந்து போன காலங்களிலா ? அல்லது கனவு கண்ட காலங்களிலா ? உணரும் முன்பே தொலைந்து போனதா! வலிகளின் உள்ளே உறைந்து போனதா! Read more